மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மத்திய ரயில்வே, இந்திய குடிமக்களாக உள்ள தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து, 2023-24 ஆம் ஆண்டிற்கான ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலியாக உள்ள குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 18.09.2023 முதல் 17.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  • Level 5/4 (7th CPC) – 5 பணியிடங்கள்
  • Level 3/2 (7th CPC) – 16 பணியிடங்கள்
  • Level 1 (7th CPC) – 41 பணியிடங்கள்

என மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01/01/2024 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 01/01/1999 மற்றும் 01/01/2006 (இரு நாட்களும் உட்பட) இடையே பிறந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 31/12/1998 அல்லது அதற்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்கள். இதேபோல், 02/01/2006 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த விண்ணப்பதாரர்களும் தகுதியற்றவர்கள்.

மத்திய ரயில்வே பணிக்கான கல்வி தகுதி:
  • Level 5/4 (7th CPC) – Graduation
  • Level 3/2 (7th CPC) – 12th (+2 stage)/ Matriculation/ ITI
  • Level 1 (7th CPC) – 10th Pass/ ITI / National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கல்வி மதிப்பெண்கள் மற்றும் Sports அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BECIL ஆணையத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.59,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST/ExServicemen/Persons with Disability/ Women/Minorities* & Economic Backward Class – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 17.10.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!