CEL சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.220000/-

0
CEL சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.220000/-
CEL சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.220000/-
CEL சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.220000/-

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் Chief Manager, Sr. Manager, Security Officer போன்ற பல பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவியானது செயல்திறன் மற்றும் தேவையின் அடிப்படையில் மேலும் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.07.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Chief Manager, Sr. Manager, Security Officer & others
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CEL காலிப்பணியிடங்கள்:
  • Management Trainee (HR) & Security Officer – தலா 2 பணியிடங்கள்
  • Accounts Officer , Purchase Officer, Deputy Engineer (Civil), Deputy Engineer (Security Surveillance), Deputy Engineer (R&D), Deputy Engineer, Company Secretary – தலா 1 பணியிடங்கள்

என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.05.2023 அன்று விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 46 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/MBA/PGP/PGDM/ B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் – University Jobs Latest!!

சம்பளம்:
  • Chief Manager – Rs.80000-3%-220000/-
  • Sr. Manager – Rs.70000-3%-200000/-
  • E-3 Manager – Rs.60000-3%-180000/-
  • Deputy Engineer / Officer – Rs.40000-3%-140000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோடேட்டா, மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.07.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!