CECRI நிறுவனத்தில் Project Associate காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.42,000/- || முழு விவரங்களுடன்!

1
CECRI ???????????? Project Associate ????????????????? - ??? ??????: ??.42,000/- || ???? ????????????!
CECRI நிறுவனத்தில் Project Associate காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.42,000/- || முழு விவரங்களுடன்!

CECRI நிறுவனத்தில் Project Associate காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.42,000/- || முழு விவரங்களுடன்!

CSIR- Central Electrochemical Research Institute ஆனது Project Associate, Project Assistant, Senior Project Associate பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CECRI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate, Project Assistant, Senior Project Associate பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / Diploma / M.Sc / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CECRI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலைவாய்ப்பு 2024 – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Project Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- முதல் ரூ.42,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

CECRI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.12.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!