CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் Consultants வேலை – தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!

0
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் Consultants வேலை - தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் Consultants வேலை - தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் Consultants வேலை – தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!

Consultants பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Central Bureau of Investigation ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு CBI-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bureau of Investigation
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultants பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultants தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் inspector அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் .

CBI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultants ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CBI-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Air Asia India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Degree தேர்ச்சி போதும்!

CBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!