எல்லை பாதுகாப்பு படையின் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020

0
எல்லை பாதுகாப்பு படையின் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020
எல்லை பாதுகாப்பு படையின் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020

எல்லை பாதுகாப்பு படையின் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ளதாக HC/RO and HC/RM பணிகளுக்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கான மருத்துவ தேர்வானது நடைபெற இருந்தது. ஆனால் தற்போது தேர்வானது ஒத்திவைக்கப்படுகிறது. இது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BSF
பிரிவு  Act Apprentice
Exam Date Postponed
Postponed Notice Download Below
மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020 :

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ளதாக HC/RO and HC/RM பணிகளுக்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது மருத்துவ தேர்வு நடைபெற இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு ஏற்பட்டு இருப்பதால் இந்த தேர்வானது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு தேதி ஆனது பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பினை கீழே பெற்று கொள்ளலாம்.

Download BSF Medical Exam Date 2020 Postponed

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!