காரைக்குடியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் SRF, JRF, Project Associate & Project Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பானது கடந்த வாரம் வெளியானது. 11.08.2020 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இதுவரை இதற்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.
நிறுவனம் | காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் |
பணியின் பெயர் | SRF, JRF, Project Associate & Project Assistant |
பணியிடங்கள் | 29 |
கடைசி தேதி | 11.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் SRF, JRF, Project Associate & Project Assistant பதவிக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
11.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 32 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கான வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
M.Sc. in Physics / Chemistry / Master Degree/ B.Tech. in Chemical Engineering முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் நேர்காணல் ஆனது 13 ஆகஸ்ட் 2020 முதல் 17 ஆகஸ்ட் 2020 வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் https://cecri.res.in/ என்ற இணைய தள முகவரி மூலம் 11.08.2020க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.