8 முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு – தினசரி ஒளிபரப்பு

0
8 முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு - தினசரி ஒளிபரப்பு
8 முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு - தினசரி ஒளிபரப்பு

8 முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு – தினசரி ஒளிபரப்பு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி ஆனது மாற்று வழியில் வழங்கப்பட்டது.

இன்னும் ஊரடங்கு முடிவடையாத நிலையில் பள்ளிகள் யாவும் திறக்கப்படவில்லை. இதனால் அடுத்த கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகிறது. எனவே அதற்கு தமிழக அரசு ஒரு தொலைகாட்சியினை தொடங்கி அதில் வீட்டுப்பள்ளி என்ற பெயரில் தினசரி கல்வி செய்திகளை ஒளிப்பரப்புகிறது.

தற்பொழுது தினசரி ஒவ்வொரு வகுப்புகளுக்குமான ஒளிபரப்பு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு
  • காலை 8 மணி முதல் 9 மணி வரை – தமிழ், ஆங்கிலம்
  • காலை 10 மணி முதல் 11 மணி வரை – கணிதம், அறிவியல்
  • காலை 12 மணி முதல் 12.30 மணி வரை – சமூக அறிவியல்
9 ஆம் வகுப்பு
  • காலை 9 மணி முதல் 10 மணி வரை – தமிழ், ஆங்கிலம்
  • காலை 10 மணி முதல் 11 மணி வரை – கணிதம், அறிவியல்
  • காலை 12 மணி முதல் 12.30 மணி வரை – சமூக அறிவியல்
8 ஆம் வகுப்பு
  • காலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை – தமிழ், ஆங்கிலம்
  • மாலை 3 மணி முதல் 4 மணி வரை – கணிதம், அறிவியல்
  • மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை – சமூக அறிவியல்

இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் தினசரி ஒளிப்பரப்பப்பட இருக்கிறது.

Youtube Link | Official LinkOfficial Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!