8740 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !

3
8740 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !
8740 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !

8740 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் BPNL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அங்கு Field Manager, District Manager, Tehsil Manager & Functional Manager E-Commerce பணிகளுக்கு என 8740 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் ஆனது நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BPNL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21-25 முதல் அதிகபட்சம் 40-45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • Field Manager பணிக்கு ரூ.944/-, Tehsil Manager பணிக்கு ரூ.708/-, Other Posts பணிக்கு ரூ.826/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 21.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க முன்னர் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அந்த அவகாசத்தினை தற்போது வரும் 18.08.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக புதிய அறிவிப்பு வந்துள்ளது.

எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BPNL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. BA.TTC Teacher.DCA computer.tailor சான்றிதழ் அரசு.எம்பிராய்ரி சான்றிதழ் அரசு.ஓவியம் சான்றிதழ் அரசு.மெடிக்கல்ஸ் . beauty ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!