பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 220 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - 220 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - 220 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 220 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது MSME Department-ல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 220 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பேங்க் ஆப் பரோடா
பணியின் பெயர் MSME Department
பணியிடங்கள் 220
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BOB காலிப்பணியிடங்கள்:

MSME Department-ல் காலியாக உள்ள 220 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

MSME Department கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post-Graduation/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதாவது 22 என்றும் அதிகபட்ச வயதானது 48 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CDAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- டிகிரி தேர்ச்சி போதும்!

MSME Department ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு BOB நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!