BOB CAPS நிறுவனத்தில் Senior Manager ஆக பணிபுரிய வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BOB CAPS நிறுவனத்தில் Senior Manager ஆக பணிபுரிய வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BOB CAPS நிறுவனத்தில் Senior Manager ஆக பணிபுரிய வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BOB CAPS நிறுவனத்தில் Senior Manager ஆக பணிபுரிய வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BOB CAPS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BOB CAPS
பணியின் பெயர் Senior Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email ID
BOB CAPS பணியிடங்கள்:

BOB CAPS நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Manager (Legal & CS) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Manager கல்வி விவரம்:

Senior Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் LLB, LLM, CS, ACS ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Manager அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Manager ஊதிய விவரம்:

இந்த BOB CAPS நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,00,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

BOB CAPS தேர்வு செய்யும் முறை:

Senior Manager பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOB CAPS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (22.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!