TNPSC குரூப் 1 தேர்வுக்கு இப்படி ரெடியாகுங்க – Preparation Tips!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இப்படி ரெடியாகுங்க - Preparation Tips!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இப்படி ரெடியாகுங்க - Preparation Tips!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இப்படி ரெடியாகுங்க – Preparation Tips!

TNPSC குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து பலரும் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடப்பு மாத இறுதிக்குள் தேர்வுக்கான அறிவிப்பு உறுதியாக வெளியிடப்பட்டு விடும். அதிகமான காலியிடங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இதன் காரணமாக TNPSC குரூப் 1 தேர்வுக்கு தேர்வர்கள் மிகவும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இதுவரை தேர்வுக்காக பலமுறை முயன்றும் வெற்றி என்பது எட்டாக்கனியாக மட்டுமே உள்ளதாக நினைத்து வருத்தப்படும் தேர்வர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

EXAMSDAILY பயிற்சி மையத்தில் TNPSC குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை தேர்வு குறித்த எந்தவித திட்டமும் இல்லாதவர்கள் கூட ஆன்லைன் வகுப்புகளில் இணைந்து நிச்சயமாக வெற்றி பெறும் அளவில் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் EXAMSDAILY பயிற்சி மையத்தில் குரூப் – 4 தேர்வுக்கான வகுப்புகளில் இணைந்து தேர்வில் வெற்றியை அடையுங்கள். வகுப்புகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Call us at 810123423

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!