8 -ம் வகுப்பு முடித்து வேலை தேடுபவரா நீங்கள் – அறிவிப்புகள் இதோ!
இந்தியாவில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் குறைந்த கல்வி தகுதியான 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இது குறித்து இப்பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் தற்போது ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். குறிப்பாக தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றவாறு தனியார் துறையும், அரசு துறையும் அவ்வபோது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அரசு வேலைவாய்ப்புகள் | Latest Govt Job Notifications!
அத்துடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 8-ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும் அதற்கேற்றவாறு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது. இப்பதிவில் குறைந்தபட்ச கல்வி தகுதியான 8- ம் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனத்தின் பெயர் |
பதவியின் பெயர் |
கடைசி தேதி |
விண்ணப்பிக்க |
அருள்மிகு மாசாணியம்மன் கோவில் | மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 11.06.2023 | Click Here |
மாசாணியம்மன் திருக்கோயில் | மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 11.06.2023 | Click Here |
தேனி OSC | Case Worker, Security Guard, Multipurpose Helper | 12.06.2023 | Click Here |
CBI | Faculty, Office Assistant மற்றும் Attender/Sub-staff | 15.06.2023 | Click Here |
மாவட்ட நீதிமன்றம் LADCS | Office Assistants / Clerk, Receptionist-cum-Data Entry Operator (Typist), Office Peon | 16.06.2023 | Click Here |
கோயம்புத்தூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் | Office Assistant/Clerks, Receptionist – cum- Data Entry Operator (Typist), Office Peon (Mushi/Attendant) | 16.06.2023 | Click Here |
மாவட்ட நீதிமன்றம் LADCS | Office Assistants / Clerk, Receptionist-cum-Data Entry Operator (Typist), Office Peon | 16.06.2023 | Click Here |
District Consumer Disputes Redressal Commission | Office Assistant | 21.06.2023 | Click Here |