BOB வங்கியில் ரூ.25,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
BOB வங்கியில் ரூ.25,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
BOB வங்கியில் ரூ.25,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
BOB வங்கியில் ரூ.25,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Bank of Baroda (BOB Bank) வங்கி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் BC Supervisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (26.12.2023) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

BOB வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
  • BC Supervisor பணிக்கென 05 பணியிடங்கள் BOB வங்கியில் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் M.Sc (IT) / BE(IT) / MCA / MBA, Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் படித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இந்த BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

CDAC நிறுவனத்தில் 62 காலியிடங்கள் – ரூ.17.52 லட்சம் ஆண்டு ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

  • BC Supervisor பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
BC Supervisor விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 26.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Form PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!