டிப்ளமோ முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை – 60 காலிப்பணியிடங்கள் !!!!
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் எனப்படும் BHEL நிறுவனத்தில் இருந்து இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Technician Apprentice பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BHEL |
பணியின் பெயர் | Technician Apprentice |
பணியிடங்கள் | 60 |
விண்ணப்பிக்கும் தேதி | 06.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BHEL பணியிடங்கள் :
BHEL நிறுவனத்தில் Technician Apprentice பணிகளுக்கு என 60 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
BHEL கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
Bharat Heavy Electricals limited ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.8,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை ;
விண்ணப்பதாரர்கள் Test/ Merit list மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.