BHEL நிறுவனத்தில் Senior Consultant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.90,000/- || முழு விவரங்களுடன்!

0
BHEL நிறுவனத்தில் Senior Consultant வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.90,000/- || முழு விவரங்களுடன்!
BHEL நிறுவனத்தில் Senior Consultant வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.90,000/- || முழு விவரங்களுடன்!
BHEL நிறுவனத்தில் Senior Consultant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.90,000/- || முழு விவரங்களுடன்!

Bharat Heavy Electricals Limited எனப்படும் BHEL நிறுவனம் ஆனது Senior Consultant / Consultant for Land systems பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Senior Consultant / Consultant for Land systems
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL காலிப்பணியிடங்கள்:

Senior Consultant / Consultant for Land systems பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors or Masters degree தேர்ச்சி பெற்ற Indian Army-ல் Brigadier, Colonel ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

BHEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

NCERT ஆணையத்தில் Junior Project Fellow வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.25,000/-

BHEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!