மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள்!!

0
மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி நாள்!!
மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி நாள்!!
மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள்!!

BHEL எனும் (பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் ) பொது நிறுவனங்களின் தேர்வு வாரியத்தின் கீழ் Director (Industrial Systems & Products) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Director (Industrial Systems & Products) பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Director (Industrial Systems & Products) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Director (Industrial Systems & Products) பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ.1,80,000-3,40,000/- ஊதியம் வழங்கப்படும் என பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது .
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://pesb.gov.in/Home/Index என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் நாளை இறுதி நாள்(23.12.2022) என்பதால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!