BHEL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BHEL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BHEL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BHEL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) பொது நிறுவனங்களின் தேர்வு வாரியத்தின் கீழ் Director (Industrial Systems & Products) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 23/12/2022 -க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
பணியின் பெயர் Director (Industrial Systems & Products)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 23/12/2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Director (Industrial Systems & Products) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Director கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்/நிறுவனத்தில் நல்ல கல்விப் பதிவை கொண்ட பொறியியல் பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Director (Industrial Systems & Products) – ரூ.1,80,000-3,40,000/- (ஆண்டு வருமானம்)

இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Director தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://pesb.gov.in/Home/Index என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 23/12/2022 -க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!