TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் செய்தி – முழு விவரம் இதோ!

0
TNPSC Group 4 2024: ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம்? 3 மணி நேரத்தில் முடிக்க ஈஸியான வழி!!

TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் செய்தி – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக குரூப் 2 தேர்வின் மூலம் நடைபாண்டில் அதிகளவிலான காலிப் பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் இரண்டு நிலையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள். குரூப் 2 தேர்வுக்கான முழுமையான வழிகாட்டுதல் குறித்த தேடல் உங்களிடம் இருந்தால் நீங்கள் அணுக வேண்டியது EXAMSDAILY பயிற்சி மையம் மட்டுமே.

இங்கு குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுவதுடன் முக்கிய வினாக்கள் மற்றும் பழைய வினாத்தாள்களிலிருந்து கேட்கப்பட்டுள்ள கேள்விகளின் தொகுப்புகள் அடங்கிய வினா வங்கி புத்தகம் மற்றும் தேர்வுக்கு தயாராவதற்கான புதுப்பிக்கப்பட்ட SYLLABUS ன் படி தயாரிக்கப்பட்ட புத்தகமும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை மட்டுமே படித்தாலும் நீங்கள் தேர்வில் நிச்சயமாக வெற்றியை அடைய முடியும்.  புக் மெட்டீரியல்கள் மற்றும் வினா வங்கி தொடர்பான அதிக விவரங்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்களது தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!