TNPSC தேர்விற்குரிய தரமான Study Material வேண்டுமா? முழு விவரம் உள்ளே… இது மட்டும் போதும்! வெற்றி நிச்சயம்!

0
TNPSC தேர்விற்குரிய தரமான Study Material வேண்டுமா? முழு விவரம் உள்ளே... இது மட்டும் போதும்! வெற்றி நிச்சயம்!
TNPSC தேர்விற்குரிய தரமான Study Material வேண்டுமா? முழு விவரம் உள்ளே... இது மட்டும் போதும்! வெற்றி நிச்சயம்!
TNPSC தேர்விற்குரிய தரமான Study Material வேண்டுமா? முழு விவரம் உள்ளே… இது மட்டும் போதும்! வெற்றி நிச்சயம்!

ExamsDaily வலைதளத்தில் TNPSC-இன் தேர்வுக்குரிய Study Materials தற்போது சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடியானது முடிவடைய இருப்பதால் இப்போதே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாடக்குறிப்புகள்:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் ஆனது, அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது TNPSC தேர்வானது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதால் தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். மேலும் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து தற்போது குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்றும் TNPSC Field Surveyor பணியிடத்திற்கான தேர்வு நவம்பர் 6ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது.

TNUSRB, TNPSC தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்க!!

TNPSC Reporter, TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வுகள் முறையே 21.12.2022 அன்றும் 22.12.2022 நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். TNPSC தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் நீங்கள் தேர்விற்கான Study Material வைத்திருந்தால் தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம். இதற்குரிய தரமான Study Material ஆனது ExamsDaily வலைதளத்தில் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் TNPSC-ன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் வகையில் TNPSC தேர்வுகளில் தமிழ்மொழித்தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பொதுத்தமிழ் புத்தகத்தை மட்டும் கூட தனியாக வாங்கி கொள்ளலாம். நீங்கள் நீண்ட நாட்களாக படித்தும் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையா? ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும் TNPSC Study Material-ஐ உடனே வாங்கி படியுங்கள்.

Exams Daily Mobile App Download

மேலும் கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலைக்கு அனைத்து புத்தகங்களும் விற்கப்படும். நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

இந்த தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் 8101 234 234 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு அனைத்து புத்தகங்களையும் குறைந்த விலைக்கு வாங்கி படியுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!