BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- சம்பளம்!

0
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- சம்பளம்!
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- சம்பளம்!
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- சம்பளம்!

Bharat Heavy Electricals Limited எனப்படும் BHEL நிறுவனம் ஆனது PTMC – GDMO பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / PG Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BHEL
பணியின் பெயர் PTMC – GDMO
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL காலிப்பணியிடங்கள்:

PTMC – GDMO பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTMC – GDMO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

BHEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 65 க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTMC – GDMO ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- ஊதியம் வழங்கப்படும்.

DFCCIL ஆணையத்தில் General Manager வேலை – தேர்வு இல்லை || வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

BHEL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(30.06.2023) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!