
DFCCIL ஆணையத்தில் General Manager வேலை – தேர்வு இல்லை || வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
General Manager/Business Analytics பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DFCCIL |
பணியின் பெயர் | General Manager/Business Analytics |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DFCCIL காலிப்பணியிடங்கள்:
General Manager / Business Analytics பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Manager தகுதி:
மத்திய அல்லது மாநில அரசில் Level-13 மற்றும் 14 அளவிலான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DFCCIL வயது வரம்பு:
55 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
General Manager ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விப்ரோ கம்பெனியில் காத்திருக்கும் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.