வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அப்டேட் – எமோஜி கீபோர்டில் மாற்றம்!

0
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அப்டேட் - எமோஜி கீபோர்டில் மாற்றம்!
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அப்டேட் - எமோஜி கீபோர்டில் மாற்றம்!
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அப்டேட் – எமோஜி கீபோர்டில் மாற்றம்!

ஒட்டுமொத்த பயனர்களும் பயனடையும் வகையில் ஈமோஜி கீபோர்டில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

வாட்ஸ்அப்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து தனது பயனாளர்களின் வசதிக்காக தகவல்தொடர்புகளை ஈர்க்கக்கூடிய மற்றும் சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் பல்வேறு அம்சங்களை அப்டேட் செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் நிறுவனம் அவதார் அப்டேட்டை வழங்கியது. இந்நிலையில், தற்போது அதே போல தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

சென்னை விப்ரோ கம்பெனியில் காத்திருக்கும் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அதாவது, வாட்ஸ்அப் தளத்தில் முக்கிய இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், ஒட்டுமொத்த பயனர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு கீபோர்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கீபோர்டை மேல்நோக்கி ஸ்க்ரோல் செய்யும்போது எமோஜி பட்டியல் வெளிப்படும் எனவும், Community பிரிவில் சில அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!