ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் பணி !

0
BHEL நிறுவனத்தில் பணி
BHEL நிறுவனத்தில் பணி

ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் பணி !

பாரத ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Part Time Medical Consultant MBBS பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 31.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharat Heavy Electricals Limited
பணியின் பெயர் Part Time Medical Consultant MBBS
பணியிடங்கள் 05
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BHEL வேலைவாய்ப்பு:

BHEL நிறுவனத்தில் Part Time Medical Consultant (MBBS) பணிக்கு என 05 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

31.03.2021 தேதியில் அதிகபட்சமாக 64 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :
  1. அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் முதுநிலை மருத்துவ துறையில் ஒரு வருட காலமாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
BHEL ஊதிய விவரம் :
  • பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BHEL திருச்சி தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BHEL விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BHEL Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!