தேர்வுகள் ஒத்திவைப்பு பாரதியார் பல்கலை அறிவிப்பு

0
தேர்வுகள் ஒத்திவைப்பு பாரதியார் பல்கலை அறிவிப்பு
தேர்வுகள் ஒத்திவைப்பு பாரதியார் பல்கலை அறிவிப்பு

தேர்வுகள் ஒத்திவைப்பு பாரதியார் பல்கலை அறிவிப்பு

கொரோனா பரவலால் தற்போது தமிழகம் முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் ஏற்கனவே தள்ளிவைத்திருந்த தேர்வுகள் எல்லாம் தற்போது மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்

பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகள், பல்கலை துறைகள், தொலைதூர கல்வி என அனைத்திலும் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வுகள் யாவும் மறுதேதியில்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

CBSE மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் : நேரலையில் இன்று தொடக்கம்

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட பின் தேர்வு தேதிகள் யாவும் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

90 ஆண்டுகளுக்கு பிறகு இதுதான் மிக கடுமையான வீழ்ச்சி – இந்திய ஜிடிபி -ன் நிலை என்ன..?

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!