வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்

0
வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்
வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்

வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ளுமாறு யுஜிசி அறிவுறுத்துகிறது.

 தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தற்போது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை கற்க வீடியோ காண்பிரன்ஸ் போன்ற வசதிகள் கொண்ட 41 வலைத்தளங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டு உள்ளது.

இந்த வலைத்தளங்களில் பள்ளி ஆரம்ப கல்வி முதல் முதுநிலை பட்டக்கல்வி வரை பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக அலைவரிசையில் இவை வெளியிடப்படுகின்றன. இதில் பயன் பெறுமாறு இந்திய அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பரிந்துரைக்கின்றன.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!