TNPSC Reporter தேர்வில் தேர்ச்சி பெற – மிகக்குறைந்த விலையில் Test Pack!! முழு விபரம் இதோ!!

0
TNPSC Reporter தேர்வில் தேர்ச்சி பெற - மிகக்குறைந்த விலையில் Test Pack!! முழு விபரம் இதோ!!
TNPSC Reporter தேர்வில் தேர்ச்சி பெற - மிகக்குறைந்த விலையில் Test Pack!! முழு விபரம் இதோ!!
TNPSC Reporter தேர்வில் தேர்ச்சி பெற – மிகக்குறைந்த விலையில் Test Pack!! முழு விபரம் இதோ!!

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் நீங்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இத்தேர்வுக்கான Test Pack குறைந்த விலையில் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Pack

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்காக நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

TNPSC Reporter பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி தற்போது இதில் முதலாவதாக கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 9 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்ப இருப்பதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் மிகக்குறைந்த விலைக்கு TNPSC Reporter-க்கான Test Pack கிடைக்கும்.

TNPSC Jailor 2022 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற? உங்களுக்கான Test Pack!! குறைவான விலையில்!!

Follow our Instagram for more Latest Updates

இந்த Test Pack-ஐ பயன்படுத்தி தினமும் பயிற்சி செய்து உங்களின் பலவீனத்தை நீங்களே கண்டறியுங்கள். அதன்பின்பு நீங்கள் பலவீனமாக இருக்கும் பாடப் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இதன் மூலமாக நீங்கள் தேர்வை பயமின்றி அணுக முடியும். இந்த Test Pack-ஐ நீங்கள் பெற வேண்டுமா? இதற்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்து Buy Now என்பதை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். மேலும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் Test Pack உங்களுக்காக குறைந்த விலையில் கிடைக்கும்.

TNPSC Reporter Exam 2022 Test Pack : Click Here

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!