TNMVMD தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை – 79 காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை

0
TNMVMD தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை - 79 காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை
TNMVMD தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை - 79 காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை
TNMVMD தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை – 79 காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள Graduate & Technician Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை
பணியின் பெயர் Graduate & Technician Apprentice
பணியிடங்கள் 79
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-11-2022
விண்ணப்பிக்கும் முறை Online

TNMVMD காலிப்பணியிடங்கள்:

  • Graduate Apprentice -18 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentice – 61 பணியிடங்கள்
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை கல்வி தகுதி:

TNMVMD அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பொறியியல்/தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • Graduate Apprentice – Degree in Engineering/ Technology
  • Technician (Diploma) Apprentice – Diploma in Engineering/ Technology
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNMVMD உதவித்தொகை:
  • Graduate Apprentice – ரூ. 9,000/-
  • Technician (Diploma) Apprentice -ரூ. 8,000/-

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNMVMD விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் TNMVMD அதிகாரப்பூர்வ வலைத்தளமான boat-srp.com இல் ஆன்லைனில்  26-10-2022 முதல் 30-11-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!