ரூ.40,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.40,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.40,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.40,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:

Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I பணிக்கென காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B. Tech/ B.Sc. Engineering / MBA, MSW, PG Degree / PG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

BEL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC-NCL விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் PwBD பிரிவில் 40%க்கு மேல் ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

Project Engineer ஊதிய விவரம்:

Project Engineer/ Officer – I

  • 1st Year – Rs. 40,000 /- PM
  • 2nd Year – Rs. 45,000/- PM
  • 3rd Year – Rs. 50,000/- PM
  • 4th Year – Rs. 55,000/- PM

Trainee Engineer–I

  • 1st Year – Rs. 30,000 /- PM
  • 2nd Year – Rs. 35,000/- PM
  • 3rd Year – Rs. 40,000/- PM
BEL விண்ணப்ப கட்டணம்:
  • Project Engineer / Officer – I – Rs.472/-
  • Trainee Engineer – I – Rs.177/-

SC, ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Project Engineer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

உள்துறை அமைச்சகத்தில் Consultants காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,18,500/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.03.2023ம் தேதிக்குள் எழுத்து தேர்வுக்கான முன்பதிவு செய்யாதவர்களால் எழுத்து தேர்வில் கலந்துகொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!