உள்துறை அமைச்சகத்தில் Consultants காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,18,500/-

0
உள்துறை அமைச்சகத்தில் Consultants காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,18,500/-
உள்துறை அமைச்சகத்தில் Consultants காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,18,500/-
உள்துறை அமைச்சகத்தில் Consultants காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,18,500/-

MHA என்னும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து Sr.Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.03.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் MHA
பணியின் பெயர் Sr.Consultant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
MHA காலிப்பணியிடங்கள்:

Sr.Consultant பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Consultant கல்வி தகுதி:

மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனத்தில் துணைச் செயலாளர்/இயக்குனர் அல்லது அதற்கு இணையான ஓய்வு பெற்ற ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக இந்து அறநிலைய துறையில் மாதம் ரூ.58600/- சம்பளத்தில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும்!

வயது வரம்பு:

அரசு துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மற்ற விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Sr.Consultant – ரூ.78,000/- முதல் ரூ.1,18,500/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!