BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

BEL ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I, Sr. Assistant Engineer பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் (02.10.2023) என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • BEL ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Project Engineer-I, Sr. Assistant Engineer பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 32 முதல் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிபுரிய விரும்பும் நபர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.80,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் மற்றும் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க நாளை (02.10.2023) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!