ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று முதல் தொடக்கம் – இஸ்ரோ அறிவிப்பு!

0
ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று முதல் தொடக்கம் - இஸ்ரோ அறிவிப்பு!
ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று முதல் தொடக்கம் - இஸ்ரோ அறிவிப்பு!
ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று முதல் தொடக்கம் – இஸ்ரோ அறிவிப்பு!

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று 11.50 மணி முதல் தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆதித்யா எல் 1:

சந்திராயன் 3 விண்கலத்தை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக முதன் முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா எல் 1 என்கிற விண்கலம் நாளை ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட இருக்கிறது. அதாவது, இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் 4 மாதங்கள் விண்ணில் பயணம் செய்து சூரியனை அடைந்து தனது ஆய்வு பணியை மேற்கொள்ள இருக்கிறது.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கேஸ் சிலிண்டர் விலை.. – நிம்மதியில் மக்கள்!

இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலம் நிலவில் ஏவப்படுவதை நேரடியாக பார்ப்பதற்காக இஸ்ரோ அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கிறது. மேலும், நாளை காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல் 1 மின்கலம் பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 11:50 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை ராக்கெட் மூலமாக ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!