BEL Project Engineer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.55,000/- || தேர்வு கிடையாது!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஒரு நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு, இம்பாலில் உள்ள திட்டத்திற்காக HLS&SCB SBU க்கு தற்காலிக அடிப்படையில் Project Engineer – I பணியாளர்கள் தேவைப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் 08.11.2023 முதல் 22.11.2023 வரை விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் |
பணியின் பெயர் | Project Engineer – I |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BEL காலிப்பணியிடங்கள்:
Project Engineer – I பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
BEL Engineer கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE / B. Tech in Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Telecommunication /Communication/ Computer Science/ Computer Science & Engg/ Computer Science Engg. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.11.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
Project Engineer – I சம்பள விவரம்:
- 1st year – ரூ.40,000/-
- 2nd year – ரூ.45,000/-
- 3rd year – ரூ.50,000/-
- 4 th year – ரூ.55,000/-
EIL பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
BEL Engineer தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 22.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.