ரூ.39,930 /- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.39,930 /- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.39,930 /- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.39,930 /- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Supervisor (IT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BECIL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Supervisor (IT) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Tech in IT அல்லது 3 years diploma in IT முடித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாத ஊதியமாக ரூ.39,930/- வழங்கப்பட உள்ளது.
  • தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 29.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்க்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியனவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!