TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுனர் பணிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு;

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுனர் பணிகளுக்கு 2023 – 24 ஆம் ஆண்டிற்கான காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்டோபர் 25ஆம் தேதி அன்று வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ம் தேதி மாலை 5 மணி வரை பதிவேற்றம் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப பதிவேற்றத்திற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஜனவரி 05 விண்ணப்பிக்க இறுதி நாள்!

இதன் அடிப்படையில பட்டதாரி /ஆசிரியர் வட்டார வளமைய பயிற்றுநர் பணிகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் செலுத்துவதற்கு இறுதி நாள் டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்வதற்கு டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTICE 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!