தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஜனவரி 05 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஜனவரி 05 விண்ணப்பிக்க இறுதி நாள்!
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஜனவரி 05 விண்ணப்பிக்க இறுதி நாள்!
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஜனவரி 05 விண்ணப்பிக்க இறுதி நாள்!

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் (TDB) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Section Officer, Chartered Accountant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (TDB)
பணியின் பெயர் Section Officer, Chartered Accountant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய காலியிடங்கள்:

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் (TDB) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Section Officer – 01 பணியிடம்
  • Chartered Accountant – 01 பணியிடம்
Section Officer / Chartered Accountant பணிக்கான தகுதி:
  • Section Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Chartered Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் CS, CA தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணவும்.
Section Officer / Chartered Accountant வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

TDB தேர்வு செய்யும் முறை:

இந்த தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation / Absorption / Contract Basis விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

ILBS மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்பு!

TDB விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.01.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!