BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

0
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Handyman/ Loader, Supervisor பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர்  Handyman/ Loader, Supervisor
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BECIL நிறுவனத்தில் Handyman/ Loader, Supervisor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Supervisor வயது வரம்பு :

அதிகபட்சம் 30-45 உட்பட்டவர்களாக உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • Handyman/ Loader – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பணியில் 1 வருடம் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Supervisor – Graduate தேர்ச்சியுடன் Basic Computer Knowledge கொண்டிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 1 வருடம் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.14,014/- முதல் அதிகபட்சம் ரூ.18,564/- வரை வருமானமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview மூலம் தேர்வுசெய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General, OBC, Ex-Serviceman & Women ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BECIL Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!