BECIL ஆணையத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BECIL ஆணையத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - Diploma / Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BECIL ஆணையத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - Diploma / Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BECIL ஆணையத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BECIL ஆனது Studio Cameraperson / Light Man, PCR Operator, Vision Mixer மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Studio Cameraperson / Light Man, PCR Operator, Vision Mixer etc
பணியிடங்கள் 54
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
BECIL காலிப்பணியிடங்கள்:

Studio Cameraperson / Light Man, PCR Operator, Vision Mixer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 54 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma / Degree / PG / M Phil / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEML நிறுவனத்தில் ரூ.24 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || நேர்காணல் மட்டுமே!

BECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Lab Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 24.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!