தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 சரிவு – குஷியில் பெண்கள்.. விலை நிலவரம் இதோ!

0
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 சரிவு - குஷியில் பெண்கள்.. விலை நிலவரம் இதோ!
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 சரிவு - குஷியில் பெண்கள்.. விலை நிலவரம் இதோ!
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 சரிவு – குஷியில் பெண்கள்.. விலை நிலவரம் இதோ!

தமிழகத்தில் சில தினங்களுக்கு பிறகு எதிர்பாராத அளவு தங்கம் விலை சரிந்துள்ளது. இந்த விலை உயர்வு பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.

தங்கம் விலை:

இந்தியாவில் தினசரி பங்கு சந்தை நிலவரத்தை குறித்து தங்கத்தின் விலை கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போது உலக அளவில் அதிகரிக்கும் பணவீக்கம் , வட்டி விகிதங்கள் உயர்வு , தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!

தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 46,000 – ஐ தொடும் நிலைக்கு வந்துள்ளது. அதே போல ஒரு கிராம் 6,0000 நெருங்கி உள்ளது. இந்த நிலையில் சற்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 560 சரிந்து ரூ.45,200 க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஏப்.16) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு கிராம் ரூ.5,650-க்கும் ஒரு சவரன் ரூ. 45,200க்கும் விற்பனையாகி வருகிறது. அதே போல வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.81.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!