BECIL ஆணையத்தில் ரூ.1.2 லட்சம் ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
BECIL ஆணையத்தில் ரூ.1.2 லட்சம் ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
BECIL ஆணையத்தில் ரூ.1.2 லட்சம் ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
BECIL ஆணையத்தில் ரூ.1.2 லட்சம் ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

BECIL ஆனது Junior Technical Officer, MTS, Heavy Motor Vehicle Driver, DEO மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Junior Technical Officer, MTS, Heavy Motor Vehicle Driver, DEO etc
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2023, 15.05.2023, 21.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Technical Officer, MTS, Heavy Motor Vehicle Driver, DEO மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / BUMS / BAMS / Graduation / MBA/ Masters Degree / M.D / LLB / B.Tech /B.E. / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DEO ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1.2 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும்.

NABFINS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க!

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.05.2023, 15.05.2023, 21.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!