TNPSC குரூப் 1, Survyor , Jailor தேர்வர்கள் கவனத்திற்கு – நவ.01 இலவச மாதிரித்தேர்வு!!

0
TNPSC குரூப் 1, Survyor , Jailor தேர்வர்கள் கவனத்திற்கு - நவ.01 இலவச மாதிரித்தேர்வு!!
TNPSC குரூப் 1, Survyor , Jailor தேர்வர்கள் கவனத்திற்கு - நவ.01 இலவச மாதிரித்தேர்வு!!
TNPSC குரூப் 1, Survyor , Jailor தேர்வர்கள் கவனத்திற்கு – நவ.01 இலவச மாதிரித்தேர்வு!!

தமிழகத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் அரசு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த பணிகளில் சேர வேண்டும் என்றால் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இது போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் மாநில அளவிலான அரசு பணிகளில் சேர வேண்டும் என்றால் அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த கூடிய போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இன்றைய கால கட்டத்தில் அரசு பணி வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. இவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இரவு பகலாக படித்து வருகின்றனர். தற்போதைய போட்டி நிறைந்த உலகில் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்தாக கட் ஆப் மதிப்பெண் பெற்று வேலை வாங்குவது என்பது சவாலான ஒரு விஷயமாக உள்ளது.

தமிழக அக்னிவீரர் பணிகளுக்கான Rally தேதி & நுழைவுச்சீட்டு வெளியாகும் தேதி – அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதனால் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு நன்கு படிக்க வேண்டியது கட்டாயம். அதோடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து மாதிரி தேர்வுகளையும் எழுதி தினந்தோறும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வாயிலாக இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.01) TNPSC SURVEYOR PAPER II, TNPSC குரூப் – 1 அறிவியல் பாடம், TNPSC JAILOR, TN SSC JE Civil போன்ற தேர்வுகளுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தவுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தங்கள் விவரங்களை Register செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!