தமிழக அக்னிவீரர் பணிகளுக்கான Rally தேதி & நுழைவுச்சீட்டு வெளியாகும் தேதி – அறிவிப்பு!

0
தமிழக அக்னிவீரர் பணிகளுக்கான Rally தேதி & நுழைவுச்சீட்டு வெளியாகும் தேதி - அறிவிப்பு!
தமிழக அக்னிவீரர் பணிகளுக்கான Rally தேதி & நுழைவுச்சீட்டு வெளியாகும் தேதி - அறிவிப்பு!
தமிழக அக்னிவீரர் பணிகளுக்கான Rally தேதி & நுழைவுச்சீட்டு வெளியாகும் தேதி – அறிவிப்பு!

இந்திய ராணுவம் அக்னிவீரர்களை நியமிக்கும் பொருட்டு, அதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுமுறைகள் முழுவதுமாக நடைபெற்று முடிவடைந்து உள்ளது. தற்போது இப்பணிகளுக்ளுக்கான Rally தேதி மற்றும் நுழைவுச்சீட்டு வெளியாகும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Agniveers Rally தேதி :

நவம்பர் 15 முதல் நவம்பர் 25 வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அக்னிவீரர்களுக்கான Rally நடைபெற உள்ளது. இந்த செயல் முறைகள் சென்னை ஆட்சேர்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Rally தேர்வு நுழைவுச்சீட்டு:

அக்னிவீர் (ஆண்கள்), அக்னிவீர் (மகளிர் இராணுவக் காவல்), சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர்/ செவிலியர் உதவியாளர் (கால்நடை மருத்துவம்) மற்றும் ஜூனியர் கமிஷன் செய்யப்பட்ட அதிகாரி (மத ஆசிரியர்) ஆகியோருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை விண்ணப்பித்தவர்கள் https://joinindianarmy.nic.in/ என்ற இணைய முகவரி மூலம் நாளை (01.11.2022) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Rally Date Notice Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!