தமிழக ஊரக வளர்ச்சி முகமை வேலைவாய்ப்பு 2023 – ரூ.35,000/- வரை ஊதியம்!

0
தமிழக ஊரக வளர்ச்சி முகமை வேலைவாய்ப்பு 2023 - ரூ.35,000/- வரை ஊதியம்!
தமிழக ஊரக வளர்ச்சி முகமை வேலைவாய்ப்பு 2023 - ரூ.35,000/- வரை ஊதியம்!
தமிழக ஊரக வளர்ச்சி முகமை வேலைவாய்ப்பு 2023 – ரூ.35,000/- வரை ஊதியம்!

அரியலூர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில்‌ பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்‌ 6 பணியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அரியலூர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
பணியின் பெயர் Solid Waste Management & Sanitation Expert & Planning, Convergence & Monitoring
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அரியலூர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி காலிப்பணியிடங்கள்:
  • Solid Waste Management & Sanitation Expert – 2 பணியிடங்கள்
  • Liquid Waste Management Expert – 1 பணியிடம்
  • Planning, Convergence & Monitoring – 1 பணியிடம்
  • IEC Consultants – 2 பணியிடங்கள்

என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Expert கல்வி தகுதி:
  • Solid Waste Management Expert – BE/B.Tech in Environmental/Civil Engineering with one to two years of experience.
  • Liquid Waste Management Expert – BE/B.Tech in Environmental/Civil Engineering with one to two years of experience.
  • Planning, Convergence & Monitoring – B.Tech or MBA or M.Sc degree.
  • IEC Consultant – Master’s degree in Mass Communication/Mass Media with two to three years of experience.

Indigo Airlines நிறுவனத்தில் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

Ariyalur DRDA சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Expert விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ வெள்ளைத்தாளில்‌ தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர்‌/திட்ட இயக்குநர்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம்‌, அரியலூர்‌ 621704 என்ற முகவரிக்கு 15.10.2023 மாலை 5.00 மணிக்குள்‌ நேரிலோ அல்லது அஞ்சல்‌ மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்‌.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!