SSC GD Constable தேர்வுக்கான Best Online course – பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!! Join Now!!

0
SSC GD Constable தேர்வுக்கான Best Online course - பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!! Join Now!!
SSC GD Constable தேர்வுக்கான Best Online course - பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!! Join Now!!
SSC GD Constable தேர்வுக்கான Best Online course – பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!! Join Now!!

SSC GD Constable பணியிடத்திற்கான CBT தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நீங்கள் குறைந்த நாட்களில் தயாராக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தற்போது மத்திய அரசு பணியிடத்தில் பணியாற்ற வேண்டுமென்று பெரும்பாலான இளைஞர்கள் லட்சியம் வைத்துள்ளனர். மேலும் தற்போது SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக மத்திய அரசு துறையில் 45,284 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 வெளியீடு – Download SI Delhi Police & CAPF Final Answer Key!

இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் எழுதலாம் என்பதால் லட்சக்கணக்கானோர் இத்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. அதனால் தேர்வர்கள் குறைந்த நாட்களில் தேர்வுக்கு தயாராகும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. அத்துடன் இந்த மாதிரி தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் உங்களால் அதிக கட் ஆப் மதிப்பெண்களை பெற முடியும். இந்த பயிற்சி வகுப்பில் PPT, PDF கொண்டு கடினமான பாட பகுதிகளும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும். அத்துடன் ExamsDaily வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை நீங்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

  • SSC GD Online Classes 2022 : Click Here 
  • For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!