SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 வெளியீடு – Download SI Delhi Police & CAPF Final Answer Key!

0
SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 வெளியீடு - Download SI Delhi Police & CAPF Final Answer Key!
SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 வெளியீடு - Download SI Delhi Police & CAPF Final Answer Key!
SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 வெளியீடு – Download SI Delhi Police & CAPF Final Answer Key!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Sub-Inspector in Delhi Police & Central Armed Police Forces (Paper-I) ஆகிய பணியிடங்களுக்கான இறுதி கட்ட விடைகுறிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC CPO SI தேர்வு தேதி:

தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (தாள்-I) 2022 ஆனது, SSC ஆணையத்தால் 09.11.2022 முதல் 11.11.2022 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகள் நவம்பர் மாதம் வெளியானது. இதற்கான Objection 20.11.2022 வரை தெரிவிக்குமாறு SSC அறிவித்தது.

RRB குரூப் D PET தேர்வு தேதி & தேர்வர்கள் பட்டியல் – வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

SSC CPO இறுதி கட்ட விடைக்குறிப்பு:

விண்ணப்பதாரர்களின் நலன் கருதியும், 06.01.2023 அன்று ஆணைக்குழுவின் இணையதளத்தில் இறுதி விடைகுறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பிற்கு சென்று தங்களின் Roll number (As per Admission Certificate) மற்றும் Password (As per Admission Certificate) ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு 06.01.2023 (மாலை 04:00 மணி) முதல் 21.01.2023 (மாலை 04:00 மணி) வரை மட்டுமே செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான தேர்வு முடிவுகள் 27.12.2022 அன்று வெளியானது என்பது குறிப்பிடத் தக்கது.

Download SSC Press News Pdf
Download SSC Final Answer Key
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!