TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? நாளைய இலவச மாதிரி!! முழு விவரம் இதோ!!!

0
TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? நாளைய இலவச மாதிரி!! முழு விவரம் இதோ!!!
TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? நாளைய இலவச மாதிரி!! முழு விவரம் இதோ!!!
TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? நாளைய இலவச மாதிரி!! முழு விவரம் இதோ!!!

TNPSC தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் விதமாக நாளை இலவச மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வானது வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் TNPSC English & Tamil Reporter பணியிடத்திற்கான தேர்வானது வருகிற டிசம்பர் 21ம் தேதி அன்றும் TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து TNPSC Field Surveyor and Draftsman பணியிடத்திற்கான தேர்வானது நவம்பர் 6ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. மேலும் மேற்கண்ட தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி தேர்வுகளை நீங்கள் பயிற்சி செய்தாலே போதும். நீங்கள் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற முடியும். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSC பொதுத்தமிழ் 01 : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!