அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Technical Assistants (TA), Technical Assistant (UG)-II, Skilled Lab Assistant-II பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Technical Assistants (TA), Technical Assistant (UG)-II, Skilled Lab Assistant-II
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2023
விண்ணப்பிக்கும் முறை Email, Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Technical Assistants (TA), Technical Assistant (UG)-II, Skilled Lab Assistant-II பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Assistants கல்வி தகுதி:

B.E/ B.Tech / BS / ME / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

Technical Assistants ஊதிய விவரம்:
  • Technical Assistant (TA) : Rs. 20,000/month
  • Technical Assistant (UG)-II : Rs. 200/Hour (UG)
  • Skilled Lab Assistant-II : Rs. 150/Hour (Diploma)
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு 25.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!