மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரப் பாதுகாப்பு கருவி மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NHHID) மருத்துவ சாதன மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கலுக்காக புது தில்லியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு கருவிகளின் உள்நாட்டு மேம்பாட்டிற்கான நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பில் ஆர்வம் கொண்டவர்கள் Special Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.07.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NHHID
பணியின் பெயர் Special Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NHHID காலிப்பணியிடங்கள்:

Special Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து UG/PG Degree in Science / Engineering Full Time with MBA (Full Time/ Part Time) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NHHID அனுபவ விவரம்:

குறைந்தபட்சம் 2 வருடம் நிர்வாகம் & நிதிதுறையில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு தேர்வர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NLC நிறுவனத்தில் Executive Engineer வேலைவாய்ப்பு – 300+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,80,000/-

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Special Officer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை 12.07.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!