All State Birds of India in Tamil – Free PDF Download

0
All State Birds of India in Tamil - Free PDF Download
All State Birds of India in Tamil - Free PDF Download

All State Birds of India in Tamil – Free PDF Download

 

What is a State Bird?

இந்தியா சுதந்திரத்திற்கு பின்னர், பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது ஒவ்வொரு மாநிலமும் தங்களது தனிப்பட்ட  அடையாளத்திற்காக மாநில பூ, பழம், விலங்கு போன்ற பல்வேறு சின்னங்களை தேர்ந்தெடுத்து கொண்டன. அவ்வாறான ஒன்று தான்  மாநில பறவையும் ஆகும். மேலும், இந்த மாநில பறவைகள்  அந்தந்த மாநிலத்தின் கலாசாரத்தோடும் வரலாறோடும் தொடர்புடையவை ஆகும்.  மேலும், இந்த மாநில சின்னங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலத்தின் சட்டமன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.  அந்த வகையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநில  பறவைகள்   (State Bird) பற்றி  கீழே உள்ள பதிவில் விரிவாக காண்போம்.   

 

List Of Static GK Topics – TNPSC/SSC CGL/RRB/ TET Free PDF Download in Tamil

 

List of State Birds and Their Scientific Names

 

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பெயர்கள்  பறவையின் பெயர்கள்  அவற்றின் அறிவியல் பெயர்கள்

ஆந்திரப் பிரதேச 

கிளி சிட்டாகுலா கிராமெரி

அருணாச்சல பிரதேசம் 

கிரேட் ஹார்ன்பில்  புசெரோஸ் பைகார்னிஸ்
அசாம்  வாத்து  அசர்கோர்னிஸ் ஸ்குடுலாட்டா
பீகார்  குருவி  பாஸர் டொமெஸ்டிகஸ்
சத்தீஸ்கர்  பஸ்தர் மலை மைனா  க்ராசுல ரெலிகிளிச பெனின்சுலாரிஸ்
கோவா  புல்புல்  பைக்னோனோடஸ் குலாரிஸ்
குஜராத் கிரேட்டர் ஃபிளமிங்கோ  ஃபீனிகாப்டெரஸ் ரோஸஸ்
ஹரியானா  கருப்பு பிராங்கோலின்  பிராங்கோலினஸ் 
இமாச்சலப் பிரதேசம்  மேற்கு ட்ரகோபன் (ஜுஜுரானா)  இட்ரகோபன் மெலனோசெபாலஸ்
ஜார்கண்ட்  ஆசிய கோயல்  யூடினமிஸ் ஸ்கோலோபேசியா
கர்நாடக  இந்திய ரோலர்  கொராசியாஸ் பெங்காலென்சிஸ்
கேரளா  கிரேட் இந்தியன் ஹார்ன்பில்  புசெரோஸ் பைகார்னிஸ்
மத்திய பிரதேச  இந்தியன் பரடிசே ஃப்ளைகேட்சர் டெர்ப்ஸிப்ஹானி பரடிசே
மகாராஷ்டிரா  புறா  ட்ரெரான் ஃபீனிகாப்டெரா
மணிப்பூர்  குமேஸ் பீசண்ட்  சிர்மாடிகஸ் ஹூமியா
மேகாலயா  மைனா ரெலிகிளிச பெனின்சுலாரிஸ்
மிசோரம் குமேஸ் பீசண்ட்  சிர்மாடிகஸ் ஹூமியா
நாகாலாந்து  ப்ளைத் டிராகோபன்  டிராகோபன் ப்ளைதி
ஒடிசா  இந்திய ரோலர்  கொராசியாஸ் பெங்காலென்சிஸ்
ராஜஸ்தான்  கிரேட் இந்தியன் பஸ்டர்ட்  ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ்
சிக்கிம் பிளட் பிரசண்ட்  இத்தகிரிஸ் சிறுஎண்ட்ஸ்
தமிழ்நாடு  மரகதப் புறா  சால்கோபாப்ஸ் இண்டிகா
தெலுங்கானா இந்திய ரோலர்  கொராசியாஸ் பெங்காலென்சிஸ்
திரிபுரா  பச்சை இம்பீரியல் புறா  டுகுலா ஏனியா
உத்தரப் பிரதேசம்  சரஸ் கிரேன்  க்ரஸ் ஆன்டிகோன்
உத்தரகாண்ட்  ஹிமாலயன் மோனல்  லோபோபோரஸ் இம்பெஜனஸ்
மேற்கு வங்காள  மீன்கொத்தி   ஹால்சியான் ஸ்மிர்னென்சிஸ்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்  அந்தமான் மரப் புறா  கொலம்பா பலும்போயிட்ஸ்
சண்டிகர்  இந்தியன் க்ரெய் ஹார்ன்பில்  ஓசையெரோஸ் பிரோஸ்ட்ரிஸ்
டெல்லி  குருவி பஸ்ஸர் டொமெஸ்டிக்ஸ்
லடாக்  கொக்கு  க்ரஸ் நிக்ரிகோலிஸ்
லட்சத்தீவு  சூட்டி டெர்ன்  ஓனிகோபிரியன் ஃபஸ்காடஸ்
புதுச்சேரி  ஆசிய கோயல்  யூடினமிஸ் ஸ்கோலோபேசியஸ்

 

Download PDF

 Join ExamsDaily Whatsapp Group

1. What is the meaning of State bird?

A bird selected  by the legislature assembly as an emblem of a state is considered a state bird

2. What is the  state bird of Tamil Nadu

The Emerald Dove is the State bird of Tamil Nadu.

3. Who is the king bird of India?

The peacock is the king of birds and holds a special place in India’s cultural heritage and biodiversity.


4. What is the State bird of India?

The peacock or Pavo Cristatus was declared the national bird of India in 1963

5. Which state bird is the Indian roller?

Indian Roller is the state bird of three Indian states namely Odisha, Telangana, and Karnataka.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!