அரசு தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காகவே…புத்தாண்டை முன்னிட்டு 50% தள்ளுபடியுடன் வகுப்புகள்…!! ” முழு விவரத்தை அறிய உடனே இதை பாருங்கள்”..!!

0
???? ?????????? ????????? ?????????????...?????????? ?????????? 50% ????????????? ??????????...!! " ???? ???????? ???? ???? ??? ?????????"..!!
அரசு தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காகவே...புத்தாண்டை முன்னிட்டு 50% தள்ளுபடியுடன் வகுப்புகள்...!! " முழு விவரத்தை அறிய உடனே இதை பாருங்கள்"..!!

அரசு தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காகவே…புத்தாண்டை முன்னிட்டு 50% தள்ளுபடியுடன் வகுப்புகள்…!! ” முழு விவரத்தை அறிய உடனே இதை பாருங்கள்”..!!

தற்போதைய காலகட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர் வரை அனைவரின் எண்ணத்திலும் ஓடுவது எப்படியாவது அரசு போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்பது தான். மேலும், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்’ ஆனது அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மேலும், இம்மாதிரியான தேர்வுகளுக்கு போட்டியாளர்கள் அதிகமாக உள்ளதால், நீங்கள் அரசு தேர்வுக்கு மேற்கொள்ளும் பயிற்சி மிக துல்லியமாக அமைதல் வேண்டும். அந்த வகையில் TNPSC Grp 2 மற்றும் TNPSC Grp 4 போன்ற போட்டித்தேர்வுகளின் வகுப்புகளை மிக குறைந்த கட்டணத்தில் எங்கள் Examsdaily நிறுவனமானது சிறந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு வழங்கி வருகிறது.  மேலும், 2025 ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு உங்களுக்காக சிறப்பு சலுகைகளை கொண்டுவந்துள்ளோம்.

அதாவது, அரசு தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்…?  வரப்போகும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு  உங்களுக்கு சிறப்பு சலுகையாக எங்கள் ExamsDaily நிறுவனமானது ரூ. 9000க்கு வழங்கிய   TNPSC Grp 2 மற்றும் TNPSC Grp 4 உள்ளிட்ட  அரசு தேர்வுகளுக்கான Online Class, Study Materials, Test Pack முதலியவை , தற்போது பண்டிகை கால தள்ளுபடியாக ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.6000 என்ற மிக குறைந்த  கட்டணத்தில் வழங்கப்படுகிறது .மேலும்,  இந்த அரிய வாய்ப்பினை பெற நினைத்தால் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!