பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் அரசு..!! ” விண்ணப்பிக்கும் முறை உள்ளே”..!!

13
??????????? ????? ???????? ????????? ???????? ????..!! " ??????????????? ???? ?????"..!!
பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் அரசு..!! " விண்ணப்பிக்கும் முறை உள்ளே"..!!

பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் அரசு..!! ” விண்ணப்பிக்கும் முறை உள்ளே”..!!

நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பள்ளி மாணவிகள் ஊக்கத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள  பெண்களின்  பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆதிதிராவிட பெண்களுக்கு 75 விழுக்காடு  மானிய விலையில் E-ஸ்கூட்டர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழகத்தை போன்றே புதுச்சேரியிலும் ‘புதுமைப்பெண்’ என்று திட்டம் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். மேலும், பள்ளி படிப்பை முடித்து கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களுக்கும் மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் புதுச்சேரி அரசானது மானிய விலை E-ஸ்கூட்டர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும், மின்சார இருசக்கர வாகனத்திற்கு பணம் செலுத்திய பிறகு, உங்கள் வங்கி கணக்கில் 75% மானிய தொகை வரவு வைக்கப்படும்.

தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

1. வேலைக்கு செல்லும் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஆதி திராவிடர் பெண்களாக இருக்க வேண்டும்.
2. புதுச்சேரியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
3. இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
4. முகப்பு பக்கத்தில் உள்ள ‘Register’ பட்டனை கிளிக் செய்து, படிவத்தை நிரப்ப வேண்டும்.
5. நிரப்பட்ட படிவம் திரையில் வெளியிடப்படும்.
6. விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட தகவலை உள்ளிட வேண்டும்.
7. ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடியிருப்பு சான்றிதழ், முகவரி சான்று முதலியவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
8. பின்பு Submit என்பதை கிளிக் செய்யவும்..

13 COMMENTS

  1. ஐயா வணக்கம்
    நான் ஏழைக் குடும்பத்தில் வசித்து வருகிறேன் நான் திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் உள்ளன இப்ப டிஎன்பி எக்ஸாம்க்கு படித்துக் கொண்டே இருக்கிறேன் நான் வெளியில் படிக்கச் செல்லும் அம்மா நேரம் லேட் ஆகிறது அதனால் ஸ்கூட்டி வேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!